Wednesday, March 10, 2010

சாப்பாட்டில் என் தாயாரின் நரைத்துப்போன தலைமுடி ... உறவு நிலைத்திருக்கும் என்றான் அலுவலக நண்பன் ...என் பிறந்த நாளன்று
ஆசை ஆசையாய் சமைத்து அனுப்பியிருந்தாள் அம்மா ..
முதியோர் இல்லத்திலிருந்து................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.