skip to main
|
skip to sidebar
diary with no secrets
just scribblings....
Thursday, March 11, 2010
இளரத்தம்-
இரண்டாம் பாகம் ...
எனது முதல் குறும்படம் ...... இளரத்தம் .......
Wednesday, March 10, 2010
அநேகமாக உலகில்
எல்லா மனிதனும்
ஒரு நிராசையோடுதான் இறக்கிறான்....
கூடுதலாய் ஒரு நொடி
வாழவேண்டும் என்ற ஆசையோடு.....
சாப்பாட்டில்
என் தாயாரின் நரைத்துப்போன தலைமுடி ... உறவு நிலைத்திருக்கும் என்றான் அலுவலக நண்பன் ...என் பிறந்த நாளன்று
ஆசை ஆசையாய் சமைத்து அனுப்பியிருந்தாள் அம்மா ..
முதியோர் இல்லத்திலிருந்து................
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(4)
▼
March
(4)
இளரத்தம்- இரண்டாம் பாகம் ...
எனது முதல் குறும்படம் ...... இளரத்தம் .......
அநேகமாக உலகில் எல்லா மனிதனும் ஒரு நிராசையோடுதான் இ...
சாப்பாட்டில் என் தாயாரின் நரைத்துப்போன த...
About Me
ashok
View my complete profile